நாட்டில் நிலவுகின்ற அசாதாரண நிலமை காரணமாக ரெஜிஸ்ரார் பிரிவு மூலம் வழங்கப்படுகின்ற பிறப்பு/இறப்பு மற்றும் மரணப்பதிவுச்சான்றிதழ்கள் வழங்கப்படுவது திங்கள் மற்றும் புதன் ஆகிய இரண்டு தினங்களில் காலை 8.30 முதல் பிற்பகல் 4.00 வரை மாத்திரம் வழங்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்
பிரதேச செயலாலர்
















