| தொடர் இல | வழங்கப்படும் சேவைகள் | சேவை வழங்குவதற்கான நேரம் |
|---|---|---|
| 1 | பிரதேசசெயலாளரின் மேல் ஒப்பம் | 01 நிமிடம் |
| 2 | இலங்கை சுங்கத்திணைக்கள இறக்குமதி / ஏற்றுமதியாளர்களின் வசிப்பிடச்சான்றிதழ் I. G.S.Form 1 (தனியார்) II. G.S.Form 2 (வணிகம்) |
03 நிமிடங்கள் 03 நிமிடங்கள் |
| 3 | வருமானச் சான்றிதழ்கள் வழங்குதல் | 30 நிமிடங்கள் |
| 4 | மதிப்பீட்டு சான்றிதழ்கள் வழங்குதல் | 01 மணித்தியாலம் |
| 5 | கால்நடைகளுக்கான போக்குவரத்து அனுமதி வழங்குதல் | 01 மணித்தியாலம் |
| 6 | வீதியால் யானைகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்குதல் | 01 மணித்தியாலம் |
| 7 | தனியார் இடங்களிலிருந்து பலா, ஈறப்பலா, பனை மற்றும் தென்னை மரங்களை வெட்டுவதற்கான அனுமதி வழங்குதல் I. 1 மரம் வரை II. 2-3 மரங்கள் வரை III. 3 க்கும் மேற்பட்ட மரங்கள் |
01 நாள் 07 நாள் 14 நாள் |
| 8 | தனியார் காணிகளில் வெட்டப்பட்ட மரங்களை எடுத்துச்செல்வதற்கான அனுமதி வழங்குதல் | 07 நாள் |
| 9 | மதுபான உரிமங்கள் வழங்குதல் | 03 மணித்தியாலம் |
| 10 | பொருட்களை அடகு பிடிக்கும் அனுமதிப்பத்திரம் வழங்குதல் | 02 மணித்தியாலம் |
| 11 | I. வியாபார பெயர் பதிவு செய்தல் II. வியாபாரப்பதிவு தொடர்பான திருத்த சான்றிதழ் வழங்குதல் III. வியாபாரம் நிறுத்தப்பட்டதற்கான சான்றிதழ் வழங்குதல் IV. வியாபார சான்றிதழின் சான்றுபடுத்தப்பட்ட பிரதியினைப் பெற்றுக்கொள்ளல் |
04 நாள் 01 நாள் 01 நாள் 05 நிமிடம் |
| 12 | தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்தலும் ஆட்பதிவு திணைக்களத்திற்குச் சமர்ப்பித்தலும் I. ஒரு நாள் சேவை II. சாதாரண சேவை |
15 நிமிடம் 01 நாள் |
| 13 | மருத்துவ உதவி, பொதுசன மாதாந்த உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகள் மற்றும் கொடுப்பனவுகள் வழங்குதல் தொடர்பான பிரதேச செயலாளரின் சிபார்சு பெற்றுக்கொள்ளல் | 03 நாள் |
| 14 | மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள் / முதியோர் இல்லங்கள் / முதியோர் சங்கங்களைப் பதிவுசெய்வதற்கான சிபார்சு வழங்குதல் | 04 நாள் |
| 15 | ஜனாதிபதி நிதியத்திலிருந்து உதவி வழங்குவதற்கான சிபார்சுகளை வழங்குதல் I. விண்ணப்பத்தைச் சரிபார்த்து அதனை ஜனாதிபதி நிதியத்திற்கு அனுப்பி வைத்தல் II. ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நன்கொடைகளை வழங்குதல் |
02 நாள் 03 நாள் |
| 16 | வயோதிபர்களுக்கான வயோதிபர் அடையாள அட்டைகள் வழங்குதல் | 30 நிமிடம் |
| 17 | அரசு நிலங்கள் மீதான அனைத்து வரிகளையும் செலுத்துதல் | 05 நிமிடம் |
| 18 | அரசாங்க நிலங்கள் கட்டளைச்சட்டத்தில் ஆண்டு குத்தகை திருத்தங்கள் தொடர்பான சிபார்சுகளை வழங்குதல் | 03 நாள் |
| 19 | பிறப்பு / திருமண / இறப்பு சான்றிதழின் பிரதி வழங்குதல் (கணினியில் உள்ளிடப்பட்ட தரவு) | 08 நிமிடம் |
| 20 | தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படாத பிறப்பு / திருமண / இறப்பு சான்றிதழின் பிரதி வழங்குதல் (பதிவு எண் வழங்கப்பட்டிருந்தால்) | 01 மணித்தியாலம் |
| 21 | தேசிய பிறப்புச்சான்றிதழ் வழங்குதல் | 30 நிமிடம் |
| 22 | காலங்கடந்த பிறப்பு / மரணங்களை பதிவு செய்தல் | 02 மாதம் |
| 23 | பிறப்பு சான்றிதழில் பெயர்களை திருத்தம் செய்தல் | 03 நாள் |
| 24 | I. பிறப்பு சான்றிதழில் பிறந்த தேதி, பாலினம், தந்தையின் தகவல், தாயின் தகவல்கள் திருத்தம் செய்தல் மற்றும் இறப்பு சான்றிதழில் இறப்பிற்கான காரணத்தைத் தவிர மற்றைய பகுதிகளில் திருத்தம் செய்தல் | 02 கிழமை |
| 25 | பிறப்பு / திருமண / இறப்பு சான்றிதழ்களின் பிரித்து எடுப்புப் பிரதி மற்றும் மத்திய பதிவேற்றறையில் உள்ள இணைப்பிரதியைப் பெற்றுக்கொள்ளல் | 03 கிழமை |
| 26 | பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தல் | 02 கிழமை |
| 27 | நீதிமன்ற தீர்ப்புக்களின் அடிப்படையில் பிறப்பு, திருமண, பதிவேடுகளைத் திருத்தம் செய்தல் | 01 நாள் |
| 28 | நீதிமன்ற தீர்ப்புக்களின் அடிப்படையில் தத்தெடுப்பினை பதிவு செய்தல் | 07 நாட்கள் |
| 29 | வாகன வருமான உத்தரவுப்பத்திரம் வழங்குதல் | 05 நிமிடம் |
| 30 | தற்காலிக வருமான உத்தரவுப்பத்திரம் வழங்குதல் | 10 நிமிடம் |
| 31 | ஒய்வூதியர்களுக்கான இலவச புகையிரத ஆணைச்சீட்டுகளை வழங்குதல் | 03 நாள் |
| 32 | ஒய்வூதியர்களுக்கான சம்பள விபரங்களை வழங்குதல் | 05 நிமிடம் |
| 33 | ஒய்வூதியர்களின் உரிமையாளர்களுக்கான கொடுப்பனவுகளுக்கு பரிந்துரைகளை வழங்குதல் | 03 நாட்கள் |
| 34 | வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான குடும்ப பின்னணி அறிக்கைகளை பரிந்துரை செய்தல் | 03 நாட்கள் |
| 35 | கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துக்க கொடுப்பனவுகளை வழங்குதல் | 01 நாள் |
| 36 | தகவல்த்திரட்டுக்கான தகவல்களை வழங்குதல் | 03 நிமிடம் |
| 37 | கருத்திட்டத்துக்கான தகவல்களை வழங்குதல் | 03 நிமிடம் |
















